துணைப்பொருள்கள்
இதனை உங்களுக்குரிய சொந்தமாக்கிடுங்கள்.
மேலதிகமாக கிடைக்கும் Chevrolet இன் துணைப்பொருள்களைக் கொண்டு புதிய Sonic மீது உங்களின் தனிப்பட்ட முத்திரையினை பதிப்பதற்கு இதுவே உகந்த நேரம். ஏனெனில் Sonic இன் அபிவிருத்தி செய்முறைகளின் போது உருவாக்கப்பட்ட தனித்துவமான துணைப்பொருள்கள் இவையாகும். காரின் ஏனைய பகுதிகள் போன்றே தரமிகு பொருத்தம் முழுமை மற்றும் அம்சங்களை தருகின்றது. மேலும் அவை புதிய வாகங்களுக்கான 3 வருடம்/60,000 கிமீ மட்டுப்படுத்தப்பட்ட உத்தரவாதத்துடன்* வருகின்றது மேலும் இவையாவும் உங்களின் குத்தகை அல்லது நிதியீட்டின் கீழ் உள்ளடக்கப்படக் கூடியதாகும். Sonic மாடலுக்கு கிடைக்கும் முழுமையான Chevrolet துணைப்பொருள்களைத் தெரிந்திட உங்களின் முகவரை நாடுங்கள் அல்லது விஜயம் செய்யுங்கள்
chevrolet.ca.
Sonic இற்கு கிடைக்கக்கூடிய பின்வரும் Chevrolet துணைப்பொருள்கள் உள்ளடக்கப்படுகின்றன:
• கஸ்டம் எக்ரீரியர் ஸ்ரைப் பாக்கேஜ் ( விபரங்களுக்கு முகவரை நாடுங்கள் )
• பொதி வலை
• பொதித் தட்டு
• கதவின் சில் பிளேற்
• பெடல் உறைகள்
• உயரிய நில விரிப்புக்கள்
ΩPDSF - Prix de détail suggéré par le fabricant. Les concessionnaires sont libres de fixer leurs propres prix. Consultez les renseignements supplémentaires sur le prix des véhicules.
‡Sonic équipée en option du moteur turbo de 1,4 L et de la boîte manuelle 6 vitesses. Cotes de consommation de carburant d'après les essais effectués par GM conformément aux méthodes approuvées par Transports Canada. Votre consommation réelle de carburant peut varier.
* Selon la première éventualité, lorsqu'ils sont posés de façon permanente par le concessionnaire au moment de l'achat ou de la location de votre véhicule neuf, ou pour le reste de la période de la garantie limitée de véhicule neuf s'ils sont posés après l'achat ou la location de votre véhicule, mais en aucun cas pour moins de 12 mois.

