2012 ப்யூக் லாக்ரோஸ்
À partir de 
36 195 $
PDSFΩ
12.1L / 100 km city, 7.3L / 100 km hwy

மேன்மையாகும் ஆடம்பர சிடான்

ஆடம்பர சிடான் வகைக்கு ஒரு புதிய உலகத் தரத்தினை எடுத்துக்காட்ட Buick இன் உலகலாவிய வடிவமைப்பாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் அணி ஒன்று தேவைப்பட்டது. இச்செயல் முறையில், குறிப்பிடக் கூடிய அமைதியான சவாரி, அறிவுபூர்வமான தொழி நுட்பம் மேன்மையான வசதிகள் மற்றும் நய நுணுக்கமிகு வேலைப்பாடு கொண்ட LaCrosse உலகம் முழுதும் உள்ள ஓட்டுனர்களை வெற்றிகொண்டுள்ளது. இதன் eAssistTM லைற் எலெக்றிஃபிகேசன் எரிபொருள் சேமிப்பு தொழில் நுட்பம் மற்றும் ஊடாடும் IntelliLinkTM தகவல் மையத்தின் மூலமும் தொடர்ச்சியாக முன்னனி வகிக்கின்றது. உங்கள் உணர்வுகளைத் தொடும் தனித்துவபடுத்தப்பட்ட ஆடம்பரம் - 2013 Buick LaCrosse.